asfa45
asfs25
dfee6987
dsge6987
fwe254
sdfe25
sdfe256
sdfgewg254
sdfsd65
sdgweg254
sfe24
sfe25
sfe54
sfe2548
sfew2e4
  • June 29, 2022 8:37 am
  • Manipay, Sri Lanka
රු25,000,000total price

மானிப்பாய் கட்டுடை சந்தியில் இருந்து 500மீற்றர் தூரத்தில் அழகிய வீடு விற்பனைக்கு . 🏘👇

🎯 நில அளவு – 7 பரப்பும் 16.96 குளி

🏘 இவ் வீட்டில்
◼ 4 அறைகள்
◼ 1 உணவருந்தும் அறை
◼ 2 சமையலறை
◼ 1 இணைந்த குளியலறை
◼ 2 ஹால்
◼️மலசல கூடம்
◼️வாகன தரிப்பிடம்
◼️மோட்டார் அறை
◼️800 கோழிகள் வளர்க்க கூடிய கூடு.

〰️4 அறைகளுக்கும் மின்விசிறி வசதிகள்
〰️மின்சார வசதிகள்
〰️நல்ல திடமான மரத்திலால் ஆன கதவுகள்,ஜன்னல்கள் மற்றும் நிலைகள்.
〰️இன்னுமொரு அழகிய உங்கள் வசதிக்கு ஏற்றால் போல வீடு கட்டக்கூடிய பகுதி இடமும் உண்டு.
〰️பயன் தர கூடிய மரங்கள் சுற்றி வர உண்டு.
〰️விருந்தினர் இல்லமாக அமைக்க கூடிய வசதிகள் தாராளமாக உள்ளது.

🔹 குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது.
🔹 சிறந்த சூழல்.
🔹 சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

📍 கட்டுடை ,மானிப்பாய் சந்தியில் இருந்து 500மீ தூரம்.
📍 மானிப்பாய் போலீஸ் நிலையத்தில் இருந்து 1.8 கி.மீ தூரம்.
📍மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலையில் இருந்து 2கி.மீ தூரம்.
📍 மானிப்பாய் மக்கள் வங்கியில் இருந்து 3 கி.மீ தூரம்.
📍 கட்டுடை அரசடி வீரகத்தி விநாயகர் கோவிலில் இருந்து 600மீ .

💸 கோரப்படும் மொத்த விலை.
LKR 25,000,000.00 (விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.)
CAD $ 90,333.44
USD $ 69,735.31
AUD $ 101,040.89
GBP £ 58,018.25
EUR 66,781.46
NOK (Norwegian Krone) 696,734.6

👩🏻‍💼💼 Sarmilin Rajeevan
Real Estate Sales Representative
☎+94 77 227 6497
📧 sarmilin@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
🏢 111C Kannathiddy Road, Jaffna 40000
📲 +94 77 566 0000
☎️+94 21 468 0780
📧 Info@remaxnorth.lk

#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtor

Overview

  • Category : Houses
  • Adress : 111C Kannathiddy Road, Jaffna 40000
  • Bed : 4
  • Bath : 2
  • Toilet : 1

Location

Manipay, Sri Lanka

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service